Browsing Category

கவிதை

காஞ்சியில் உதித்த கதிரொளி

காஞ்சியில் விடிந்த காலைப்பொழுதேபெரியார் கைபிடித்த கதிரொளியேசாதியக் கைமுறித்த தமிழ்வேலேதமிழ்க்கொடி யேற்றிய அறிஞனே நாவிரித்தால் தமிழும் ஆங்கிலமும்காவிரியாய்க் கரைபுரளும்
Read More...

தாயே தாதியோ? இதுவே நீதியோ?

கவிதை பெண்ணாய்ப் பிறத்தலே பெருமைமண்ணில் உரைப்பார் உண்மைஉண்மை நிலையோ காண்கில்உதிரம் உறையும் நெஞ்சில் பிறந்த போதினில் கள்ளிப்பால்அருந்தத் தருவார் அன்னையரேபருவம் மலரும்
Read More...

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும்
Read More...

கடிதங்களுக்கு உயிர் இருந்தது

கவிதை கையால் எழுதப்பட்டகடிதங்கள்காலமாற்றத்தில் கரைந்துவிட்டகாவியங்கள் சகல விஷயங்களும்அஞ்சல் அட்டையிலேயேஎழுதப்பட்டனசங்கேதக் குறியீடுகள்தேவைப்படவில்லை மொத்தக் குடும்பத்துக்கும்
Read More...

கடவுளும் முரண்களும்

கவிதைகள் பன்னாட்டு நிறுவனத்தில் எனக்குநாளை நேர்முகத் தேர்வு இருக்கிறதுஉனது காணிக்கையான என் முடியைஇன்று இறக்க முடியாது என்றஎன் கோரிக்கைக்குஆயிரம் ரூபாய் நன்கொடைஅளித்தால் போதும்
Read More...

கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும்
Read More...

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும்
Read More...

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம்
Read More...

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும்
Read More...

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது!
Read More...

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை'சுத்தமான' எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய்
Read More...

மோகத்தைக் கொன்றுவிடு

கவிதைகள் நீயோ உறங்கிப்போய்விட்டாய்நிலவும் இரவும் இன்னும்விழித்திருக்கின்றன.கிறக்கத்துக்கும் மயக்கத்துக்கும்இடையிலான திரிசங்கில்ஊடாடுகிறேன் நான் தேனூறும் நிலவோடும்காதோரம்
Read More...

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே
Read More...

அக்கா-மவ

க(வி)தை ஆறு வயசிருக்கும்அக்காவை அயித்தான்மேளம் கொட்டி தாலி கட்டயில.. அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்கண்ணுல தேக்கிவைச்ச மடை
Read More...

பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை சிறகு முளைத்த சிறிய காலங்களில்வான் உயரப் பறந்த உன்னைஇன்னும் பாடலில்தான் தேடுகிறோம்பறவையே எங்கு இருக்கிறாய்? கணையாழியில்
Read More...

வலிகள்

கவிதைகள் பிரிவு மிகவும் ரசித்துத்தான்எழுதிக்கொண்டிருக்கிறேன்நம் பிரிவையும் இணைந்திருந்தஇனிப்புத் தருணம் பரிசளித்தஅதே அடிவயிற்றுச் சில்லிடல்இதிலும் நேர்கிறது இதயம்
Read More...

நாற்பத்தேழு

1947 எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு யுத்த மகள் என்பார்கள் என்னை பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ளஆலை
Read More...

பின்னப்பட்ட எண்ணங்கள்

நிகழ்வுகளின் நெளிவுசுழிவுகள்மூளைக்குள் பின்னப்பட்டுசொற்களாய் உருமாறிஇதழ்வழி உதிருமெனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்நீருக்குள் புதைக்கப்பட்டமீள் ஒலியாய்குமிழ்களாகவே வெளிப்பட்டுகாற்றில்
Read More...

நித்தியத் தேவை

கவிதைகள் நித்தக் கோடி மூச்சுமுட்டும் நெருக்கடியில்சேமிப்பைத் திரட்டிய களைப்போடுவிதவிதமான காரணங்கள் சுமந்துதிரள்கிறது கூட்டம் எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலேகையில் வந்து
Read More...

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை
Read More...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More