Browsing Category

சிறுகதை

கத்தாழைப் பள்ளிக்கூடம்

சிறுகதை இரண்டு மைலுக்கு முன்னும் பின்னும் கறுப்பு மை தடவிய கரிசல் மண் எங்கள் பூமி. அதைத் தாண்டிய நிலம் எல்லாம் செவக்காடு என்ற செம்மண்தான். காலால் உரசி அந்தச் செம்மண்ணை
Read More...

அகாலம்

சிறுகதை அந்தக் கால்கள் அப்படித் தொங்கிக் கிடக்கும் என்று யாரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். அவளுக்கு சாக்காலம் என்பது இப்படித்தான் வர வேண்டுமா? அத்தெருவே அதிர்ச்சியில்
Read More...

வெளியேறு

சிறுகதை தயங்கி தயங்கித் தன்னுடைய இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்கக் காத்திருக்கும்போதுதான் ஜான்சியைப் பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊருக்குத் திருமணமாகி வந்தவள்.
Read More...

நூற்று நாற்பது

சிறுகதை வாசு அந்த இரும்பு ஜன்னலில் கை நிறைய சில்லறையுடன் கூடிய பணத்தை நீட்டினான். அது ஒரு டாஸ்மாக் கடை. உள்ளே இருந்த பணியாள், வாசு கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் 
Read More...

கருவாட்டு வாசம்

சிறுகதை எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தேன். என்னளவில் இந்த வாழ்வு எனக்கான ஒன்று மட்டுமல்ல. பரந்த தியாகமாகத்தான் பிள்ளை வளர்ப்பைக்கூடப் பார்க்கக்கூடிய
Read More...

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன்,
Read More...

நரகவாய் மோகன்

அரசியல் நையாண்டிச் சிறுகதை ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ். “எங்க போறோம்
Read More...

அக்கா

சிறுகதை "அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு..." சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?! இரவு
Read More...

அகப்படாத ஒன்று

சிறுகதை சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது
Read More...

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற
Read More...

யாவரும் கேளிர்?!

சிறுகதை "குழந்தைக்குக் காய்ச்சல் கொதிக்குது. மருந்து கொடுத்தியா.. இல்ல சீரியல் பாத்துட்டு மறந்துட்டியா?" கேட்டுக்கொண்டே உடை மாற்றும் வேலையில் மும்முரமானார் ரவி. "ரொம்பத்தான்
Read More...

தவி:ப்பு

ஜூன் மாத மஞ்சள் நிற கொதிக்கும் வெயிலின் வெம்மையிலிருந்து விலகி, பயணம் செய்வதற்கு சாலையோரங்களின் அஸ்திவாரத்தில் அமைந்த இருண்ட படிக்கட்டுக்களைக் கொண்ட தேனாம்பேட்டை மெட்ரோ
Read More...

வேர்

சிறுகதை ஆறு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. கைப்பையை விரித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். இந்தப் பயணம் மூன்றாவது முறை. மிக நீண்ட பயணம் ஒன்று
Read More...

மர(ற)ப்பேனா?

சிறுகதை அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொண்டுதான் பிரசவிக்கிறாள் பெண். பெற்றெடுத்த குழந்தையின் பிஞ்சு முகத்தில் விழித்துப் பார்க்கும் அந்தக் கண்களில்தான் தன் அத்தனை வேதனைகளையும்
Read More...

அவன் என்னைப் போலவே இருப்பான்

சிறுகதை கம்பீரமான சிவப்புக் கட்டடத்தில் பரபரப்பான திருவல்லிக்கேணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகவும் பழைமையான மகப்பேறு மருத்துவமனை கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை. இப்போதும்
Read More...

இரைச்சல்

சிறுகதை நரசிங்கபுரத்தின் கடைக்கோடி மூலையில் இருந்தது சேவல் வீடு. ஊர் ஒன்றும் பெரிதானது இல்லை. ஆள் இல்லாத வீடுகளையும் கணக்கில் கொண்டால் சரியாக நூற்றி இருபது இருக்கலாம். வேலைக்கு
Read More...

நிர்பந்தங்கள்

சிறுகதை கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம். ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் செண்பகத்திற்கு உண்மையாகவே கதவு தட்டப்படுகிறதா அல்லது பிரம்மையா எனும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் யார்
Read More...

சோப்பு வாசனை

சோப்பு வாசனை - சிறார் கதை நள்ளிரவு நேரம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பாப்பா செல்வி, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள். திடீரென யாரோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்டு
Read More...

திருத்தமுடியாத தீர்ப்புகள்

இரவு எட்டரை மணிக்கு காலிங்பெல்லின் ‘டிங்டாங்’ கேட்கவே, ‘இந்த நேரத்தில் யார்?’  என்ற யோசனையுடன் ஜன்னல் வழியே பார்த்தவளுக்கு ஆச்சரியத்தில்  மூச்சடைத்தது. “செந்திலண்ணா..
Read More...

பருந்து – நூல் விமர்சனம்

மனங்களைக் கொத்திப் பறக்கும்  பருந்து வெளித்தோற்றத்திற்கு மனிதன் நாகரீகத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிந்தாலும் அவனது அகமனத்தோடு ஒரு காது வைத்துக் கேட்டோமேயானால்
Read More...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More