Browsing Category

இலக்கியம்

ஒரு மரணத்தின் கதை

சிறுகதை: ஆண்டன் பெனி நான் தவசி தாத்தா. இன்னைய தேதிக்கு ரொம்பப் பழைய மனுச உசுரு. ஏன்னா, எனக்கு இப்போ நூத்தி அம்பத்து நாலு வயசு ஆகுது. நீங்க நம்பலன்னாலும் அதுதான் நெசம். இந்த
Read More...

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்

தொ. மு. சி. ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை: அக்ரி பரத்வாஜ் 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்ற ஒற்றை வரியில் தன்னை வெளிப்படுத்திய மகாகவி பாரதியின் பெருமையை,
Read More...

ஷ்யாமா போகா

சிறுகதை காலையிலிருந்து எல்லாமே வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் செர்வர் கனெக்ட் ஆகவில்லை. மற்றொன்று கனெக்ட் ஆன அடுத்த நொடி, ஆட்டோ எக்ஸிட் ஆகிக்கொண்டிருந்தது.
Read More...

மக்கள் கவிஞர்

29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தனது 19 வயது வரை இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி என 17 வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார். இறுதியாக, கவிஞராக உருவாகியிருக்கிறார். இவரது
Read More...

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி - ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம்,
Read More...

கோணூசி என்னும் ஆயுதமும் கோபம் கொண்ட குழந்தை மனமும்

நூல் விமர்சனம் கதைகள் நம் வாழ்வின் காட்சியாக நம்முன் விரியும்பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது. அந்தக் கதைகள் நம் சமூக அமைப்பின் சிக்கல்களையும் முறையற்ற தன்மைகளையும் விளக்குவதாக
Read More...

சிறுகதை வரலாற்றின் சீர்மிகு முத்திரை

கு. அழகிரிசாமி நூற்றாண்டு நிறைவு சிறப்புக் கட்டுரை சிறுகதை என்பது வெறும் மகிழ்வூட்டற் சாதனமாக இல்லாது, படித்து முடிப்பவர் சிந்தனையில் ஒரு சிறந்த கருத்தை, உண்மையை, கையிருப்பாக
Read More...

பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில், புதுப் பாதைகளை உருவாக்கி, தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கில் முழுமையான
Read More...

கரிசல் இலக்கியக் கதாநாயகன்

கி.ரா. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை கி.ரா. என்று பிரியமாய் அழைக்கப்படுகிற கி. ராஜநாராயணன் அவர்கள் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அறியப்பட்டவர். இவரது முழுப்பெயர் ராயங்குல ஸ்ரீ
Read More...

தமிழைத் தோளேந்திக் காத்த எழிற் சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சீவலப்பேரியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்கவரான, சத்திரம் சுப்பையர் என்ற கடுவாய்ச் சுப்பையர் - பாகீரதி அம்மையார் ஆகியோரின் மகன்
Read More...

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம்
Read More...

கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும்
Read More...

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம்
Read More...

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது!
Read More...

சுத்தமான கடவுள்

கவிதை அகல் விளக்கை'சுத்தமான' எள் எண்ணையால் ஏற்றினால்சனி சமாதான உடன்படிக்கைக்கு வருவாராம் கடைவீதிகளைச் சலித்தால்தங்க விளக்குகூட கண்முன்னே மின்னுகிறதுமண்விளக்கென வாய்
Read More...

பேனா வீரர் பிரேம்சந்த்

வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று
Read More...

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன்
Read More...

மோகத்தைக் கொன்றுவிடு

கவிதைகள் நீயோ உறங்கிப்போய்விட்டாய்நிலவும் இரவும் இன்னும்விழித்திருக்கின்றன.கிறக்கத்துக்கும் மயக்கத்துக்கும்இடையிலான திரிசங்கில்ஊடாடுகிறேன் நான் தேனூறும் நிலவோடும்காதோரம்
Read More...

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை
Read More...

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே
Read More...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More